நாட்டிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி மைத்திரி! பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நாட்டில் பதற்றம் என்பது எந்த நிமிடம் இடம்பெறும் என்ற கேள்வி எமது மக்கள் அனைவரின் மத்தியிலும் புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் எமது கேள்விகளுக்கு மத்தியிலும் நாம் எதிர் பாராத பல சம்பவங்கள் கடந்து சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

தொடர்ந்தும் கடந்து சென்ற காலத்தை மறந்து விடலாம் என்று நினைக்கும் போதே நாம் எதிர் பார்க்காத சம்பவங்கள் நடந்து விடுகின்றன எனவே நாம் அனைவரும் எதிர் காலத்தை பற்றியும் சற்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது

02. கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் ஆர்ப்பாட்டம்

03. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!

04. நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள்! சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

05. பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்... ஆனால் ஐஎஸ் அமைப்பினர்...?

06. பள்ளிவாசல் வளாகத்தில் மூன்று மணித்தியாலங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கிய இராணுவத்தினர்! இறுதியில்...?

07. தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 15 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த விடுதலைப் புலிகளின் அதி முக்கியஸ்தர்

08. குருணாகல் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!! உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

09. பரபரப்பான நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி மைத்திரி!

10. பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Latest Offers