சிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

இன்றைய அவரச கால உலக்கதில் நேரம் எவ்வாறு வேகமாக கடந்து செல்கின்றதோ அதே போன்று திடீர் அரசியல் திருப்பங்கள், விபத்துகள் என அனைத்து விதமான செயற்பாடுகளும் கண் மூடி திறப்பதற்குள் நடந்தேறி விடுகின்றன.

மேலும் இன்று நாம் அமர்ந்த இடத்தில் இருந்தே உலகத்தில் எந்த திசையில் எந்த நேரத்தில் என்ன நடந்தது என அறிந்து கொள்ள எமக்கு சமூக வலைதளங்கள் உதவியாக இருகின்றது.

அந்த வகையில் எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உண்மை தன்மையுடன் செய்திகளாக எமது தளத்தில் தினம் தோறும் வழங்கி வருகின்றோம்.

மேலும் எமது தளத்தில் நேற்றைய தினம் அதிக அளவான செய்திகள் எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் அதி முக்கியமான சில செய்திகளை எமது மக்கள் படித்து பகிர்ந்திருந்தனர்.

அவற்றில் சில முக்கியமான செய்திகளை தொகுத்து செய்தி தொகுப்பாய் நாம் காணலாம்,

01. இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்

02. ஆயுத கிடங்கு கண்டுபிடிப்பு! இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்தவர் சிக்கினார்

03. கொழும்பின் புறநகர் பகுதியில் மின்சார கசிவினால் பற்றி எரியும் பௌத்த விகாரை

04. பேருவளை பகுதியில் முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்

05. சிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு

06. ஐரோப்பாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் இராணுவத்திடம் சிக்கியது ஏன்?

07. தற்கொலை தாக்குதலின் போது இராணுவ தளபதியை தொடர்பு கொண்டது உண்மை தான்! ரிசாத் பதியுதீன்

08. இலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர்! தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

09. பெண்களும், பிக்குமாரும் எம்மை கடுமையாக தாக்கினர்! வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பு

10. ஒரு பெண்ணிடம் யாழ். மற்றும் புத்தளம் முகவரிகளில் இரு அடையாள அட்டை