ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களின் பின்..! புலனாய்வு பிரிவு கண்டுபிடிப்பு! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உண்மை தன்மையுடன் செய்திகளாக எமது தளத்தில் தினம் தோறும் வழங்கி வருகின்றோம்.

மேலும் எமது தளத்தில் நேற்றைய தினம் அதிக அளவான செய்திகள் எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் அதி முக்கியமான சில செய்திகளை எமது மக்கள் படித்து பகிர்ந்திருந்தனர்.

அவற்றில் சில முக்கியமான செய்திகளை தொகுத்து செய்தி தொகுப்பாய் நாம் காணலாம்,

01. இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை! முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி

02. ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களின் பின்..! இதனை செய்தது பயங்கரவாத தலைவர் சஹ்ரானின் அணி அல்ல

03. மினுவாங்கொடையில் திடீரென ஏற்பட்ட குழப்ப நிலை! பொலிஸார் தலையீடு

04. இலங்கையில் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

05. வெளிநாட்டில் சிக்கிய முக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்! அவசரமாக செல்லும் பொலிஸ் படை

06. யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீடு இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

07. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு எவ்வாறு ரகசியமாக செயற்படுகிறது! புலனாய்வு பிரிவு கண்டுபிடிப்பு

08. ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்

09. மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

10. வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்த கொடிகளால் அலங்கரிப்பு!