தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்! உள்நுழைந்த மர்மகும்பல்! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

மேலும் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

01. சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை?

02. கண்டியில் சற்று பதற்றமான நிலை! டயர்கள் எரிப்பு - ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை

03. தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்! உள்நுழைந்த மர்மகும்பல்! அதிரடி படையினர் குவிப்பு

04. கண்டியில் பலத்த பாதுகாப்பு! அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கோரிக்கை

05. சற்று முன்னர் பதவிகளை ராஜினாமா செய்தனர் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா

06. ராஜினாமா கடிதங்களை கையளித்த ஆளுநர்கள்! திருகோணமலையில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்

07. ஞானசாரர் தலைமையில் கண்டியில் இருந்து கொழும்புக்கு அணிதிரண்டுள்ள மக்கள் கூட்டம்

08. பரபரப்பாகும் கண்டி! ஒன்று திரண்டுள்ள பெருமளவு பிக்குமார்! கடும் அச்சத்தில் மக்கள்

09. கண்டி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம நபர்கள் யார்?

10. மைத்திரியிடம் இருந்து அத்துரலியே தேரருக்கு நல்ல செய்தி தாங்கி வந்த சம்பிக்க

Latest Offers