இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடிக்கவுள்ள சம்பவம்! நேரலை

Report Print Sujitha Sri in சிறப்பு

இலங்கையின் முதலாவது செய்மதியான Raavana - 1 இன்று விண்வெளியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்த செய்மதி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து குறித்த செய்மதி, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடிக்கவுள்ள இந்த சம்பவம் தொடர்பான நேரலையை இலங்கை வாழ் மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்தர் சி கிளார்க் மையம் செய்துள்ளது.

நேரலை காட்சி,