பாதுகாப்புச் சபையின் வரலாற்று சபையில் இடம்பிடித்த முக்கிய விவகாரம்! இலங்கையின் நிலை என்ன?

Report Print Dias Dias in சிறப்பு

இலங்கையின் சட்டவாட்சி வலுவிழந்து கொண்டிருக்கிறதா? அல்லது இலங்கையில் சட்டவாட்சி தத்துவங்கள் முழுமையாகப் பேணப்படுகிறதா? என்பது தொடர்பில் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இலங்கையின் சட்டவாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதா?

உண்மையில் இதன் வெளிப்படைத் தன்மை என்ன? என்ன நடக்கிறது இலங்கையில், சட்டங்கள் மீது நம்பிக்கை இழக்கப்படுகிறதா? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை அலசி ஆராய்கிறது வட்டமேசை.

அந்தவகையில், லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசையில் இணைந்து கொண்டு விளக்குகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா,