தென்னிலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த ஐ.எஸ் தீவிரவாதி! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

மேலும் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழில் நடு வீதியில் இளம் பெண்ணிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! பெரிய தந்தையே கொலையாளி

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

02. யாழில் நள்ளிரவு வரை அழகாக காட்சியளித்த மாதா சொரூபத்திற்கு நேர்ந்துள்ள அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் இருந்த மாதா சொரூபம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

03. உலகமே வியந்து நோக்கிய சாதனை! புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் போதும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

04. கொழும்பில் மர்ம நபர்கள் வன்முறை தாக்குதல்!

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பகுதியில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

05. இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடிக்கவுள்ள சம்பவம்! நேரலை

இலங்கையின் முதலாவது செய்மதியான Raavana - 1 இன்று விண்வெளியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

06. நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்! அதிருப்தி வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார

இலங்கைக்கு வழங்கப்படும் ஆடுகளங்கள் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அர்ஜூன ரணதுங்க, குமார் சங்கக்கார போன்றவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

07. சம்பந்தர் சொல்லாததை ரத்ன தேரர் சொல்லியுள்ளார்

கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார் என அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

08. தெரிவுக்குழுவில் மறக்கப்பட்ட முக்கிய விடயம்! தப்பித்துக் கொண்ட ஹிஸ்புல்லா

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் நாடாளுமன்றத்தின் விசேட தெரிவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முக்கிய விடயம் தவற விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

09. தென்னிலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த ஐ.எஸ் தீவிரவாதி கைது

காலியில் கைது செய்யப்பட்டவர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10. இலங்கையில் இன்றைய தினம் அறிமுகமாகிறது புதிய செயலி

மின் பாவனையாளர்களுக்காக இலங்கையில் இன்றைய தினம் புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று (Mobile App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.