மறுபிறவி எடுத்துள்ள சஹ்ரான்! வெளியான செய்திகளில் உண்மையில்லை! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நாட்டில் பதற்றம் என்பது எந்த நிமிடம் இடம்பெறும் என்ற கேள்வி எமது மக்கள் அனைவரின் மத்தியிலும் புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் எமது கேள்விகளுக்கு மத்தியிலும் நாம் எதிர் பாராத பல சம்பவங்கள் கடந்து சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. புத்தளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய 55 பௌத்த குடும்பங்கள்

02. தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின

03. வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

04. சர்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்?

05. மறுபிறவி எடுத்துள்ள சஹ்ரான்! வெளியான செய்திகளில் உண்மையில்லை

06. பலத்த சவாலுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு! ஏனையவை...

07. பலத்த பாதுகாப்புடன் ரணில் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம்

08. இலங்கையில் மீனவரொருவரின் வலையில் சிக்கிய அரிய வகை மீன்

09. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

10. தற்கொலைதாரிகளின் தந்தையை மஹிந்தவிற்கும் தெரியும்! ரிசாட்