பிரபாகரன் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தும் பல தகவல்கள்! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தும் பல தகவல்கள்

02. இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? வெளியானது புதிய தகவல்

03. சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு

04. உலகின் மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இலங்கை!

05. கனடாவிலிருந்த வந்தவருக்காக யாழில் இருந்து விமான நிலையம் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

06. கோத்தபாய விடுத்துள்ள அவசர அறிவிப்பு

07. நடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்ட அரசியல்வாதிகள்! வேடிக்கை பார்த்த மக்கள்

08. கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதியில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதா? வெளியாகியுள்ள அறிவிப்பு

09. சம்பந்தன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து! அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

10. இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல்! ஆப்பு வைத்த ரணில்