சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை.

நோயாளர் ஒருவரை பார்க்கவே வைத்தியசாலை சென்றதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers