நீரினால் மூழ்கிய கிராமங்கள் மீண்டும் தோன்றியது! படையெடுக்கும் மக்கள்! முக்கிய செய்திகள்

Report Print Sindhu Madavy in சிறப்பு

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,

# கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் திரண்டுள்ள மக்கள்! பொலிஸார் குவிப்பு

# பௌத்த‌ ம‌த‌த்தை கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌து ம‌ட்டுமே கேவ‌ல‌ம்! இஸ்லாத்தை கேவ‌ல‌ப்ப‌டுத்தினால்...

# நீரினால் மூழ்கிய கிராமங்கள் மீண்டும் தோன்றியது! படையெடுக்கும் மக்கள்

# ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த தடையில்லை!

# வெளிநாடொன்றில் சித்திரவதைப்பட்ட இலங்கைப் பெண்! அணிந்திருந்த ஆடையுடன் ஓடிவந்த பரிதாபம்

# யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் : சந்தேக நபர் கைது

# வரலாற்று பொக்கிஷமாக திகழும் பகுதியை பாதுகாக்க மதங்களை கடந்து ஒன்று கூடிய தமிழர்கள்

# பதினைந்து வயது சிறுமியை திருமணம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Latest Offers