ஏப்ரல் மாதத்திலேயே களமிறங்கிய ராஜபக்சாக்கள்....!

Report Print M.Thirunavukkarasu in சிறப்பு

இம்முறை ராஜபக்சவினர் முன்கூட்டிய எதிர்பார்க்கையோடும் அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளோடும் ஏப்ரல் மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி விட்டனர் என அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் பெரும் நெருக்கடியில் நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அடுத்தடுத்து நாடு பல தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் என்று மக்களின் கைகளில் ஜனநாயக கடமை என்றும் பொறுப்பு இருக்கிறது.

ஆனால் தங்களை அதற்கு ஏற்றால் போல தயார் செய்யும் நடவடிக்கைகளில் அனைத்து கட்சியினரும் களமிறங்கியிருக்கின்றனர். தங்கள் தோல்விகள் சறுக்கல்கள் யாதெனக் கணித்துள்ள மகிந்த ராஜபக்ச தரப்பினர் இம்முறை நன்கு திட்டமிட்டவகையில் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இது தொடர்பாக ஆராய்கிறது இன்றைய “ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும்?” என்னும் தலைப்பிலான இக்கட்டுரை, அதன் முழுமையான வடிவம் காணொலி வடிவில்,