அமைதியால் உலகை தன்வசம் திரும்பிப்பார்க்க வைத்த ஓர் மாமனிதர்

Report Print Jeslin Jeslin in சிறப்பு

நிறவெறிக்கு எதிராக போராடிய மிக முக்கிய தலைவர்களுள் ஒருவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினம் இன்று.

அறவழிப் போராட்டத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த நெல்சன் மண்டேலா பின்னரான காலப்பகுதியில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவ பிரிவிற்கு தலைமை தாங்கினார்.

நிறவெறி அரசுக்கெதிராக நெல்சன் மண்டேலா தலைமையிலான இராணுவ பிரிவினர் மரபு சாரா கொரில்லா போரினை நடத்தியிருந்தனர்.

நிறவெறி கொடுமைகளின் சாட்சியத்தை மண்டேலாவின் 27 வருட சிறைவாசம் வெளிப்படுத்துகின்றது.

சமகாலத்தில் பலரிற்கு முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் இன்றுவரை மறைந்தும் மறையாத மங்கா புகழினையும் தன்வசப்படுத்தியுள்ளார் செல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினமான இன்று அவர் தொடர்பான ஒரு சிறப்பு காணொளியை தாங்கி வருகிறது இந்த தொகுப்பு,