இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அரிய வகை மிருகம்!

Report Print Murali Murali in சிறப்பு

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கறுஞ்சிறுத்தை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே காணப்படும் கறுஞ்சிறுத்தைகளில் ஒன்றே, இன்று தெஹிவளை மிருகக் காட்சி சா​லைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு வயதுடைய இந்த கறுஞ்சிறுத்தையானது, ​நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று முதல் குறித்த கறுஞ்சிறுத்தை பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers