மீளவும் தலையெடுக்குமா வெள்ளைவான்? - அரசியல் பார்வை

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோட்டாவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட போகின்றேன்! அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்
  • இந்திய ஊடகங்களுக்கு கோட்டாவைப்பற்றி மஹிந்த கூறிய உண்மைகள்! கூட்டமைப்பின் தலைவர்கள் குறித்தும் அதிருப்தி
  • கோட்டாபாய - மகிந்த போன்றவர்கள் யார்? அறிவிப்பின் பின் முதல் எச்சரிக்கை
  • வெள்ளைவான் கலசாரம் மீளவும் தலையெடுக்குமா? அச்சமூட்டுகிறார் ரணில்
  • வரலாற்று சாதனையில் மஹிந்த! பறிபோகும் முக்கிய பதவி
  • மாற்று வேட்பாளராக ஷிரந்தி ராஜபக்ச? மீண்டும் வலுவடைகின்றதா ராஜபக்ச குடும்பம்
  • எனது அரசியல் வளர்ச்சியை பொறுக்காத சிவமோகன் அப்பட்டமான பொய் கூறுகிறார் -சாந்தி எம்.பி பதிலடி
  • இலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! மீண்டும் ராஜபக்ஷர்கள் குடும்ப ஆட்சி ஏற்படும் சாத்தியம்

Latest Offers