இலங்கை வந்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிலை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையில் நுளம்பு கடியினால் டெங்கு தொற்றுக்கு உள்ளான பிரித்தானிய பொதுமகனான கொலின் வைட்சைட் என்பவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் நுளம்புக்கடிக்கு உள்ளாகி டெங்கு தொற்றுக்கு ஆளானார்.

இதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையே அவர் நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers