ஜனாதிபதி வேட்பாளர் மாற்றமடையும் அறிகுறி! மகிந்தவின் பதவி பறிபோகும் அபாயம் - செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோத்தபாயவின் பெயரில் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த குழப்பவாதி
  • தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்போதும் தடை! எங்களுக்குரியதை தான் நாங்கள் கேட்கின்றோம் - சுமந்திரன்
  • குட்டி லண்டனை நோக்கி படையெடுக்கும் மக்கள்
  • ஜனாதிபதி வேட்பாளர் மாற்றமடையும் அறிகுறி! கோத்தபாயவுக்கு பதிலாக வேறு ஒருவர்
  • சஜித் பிரேமதாசவை களமிறக்காவிட்டால் வெற்றியாளர் இவர் தான்
  • மீண்டும் ராஜபக்ஷர்கள் குடும்ப ஆட்சி ஏற்படும் சாத்தியம்
  • ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடைய பெயர் வெளிவந்துள்ளது!
  • மஹிந்தவின் பதவிக்கு வந்தது புதிய நெருக்கடி

Latest Offers