ரொக்கட் தயாரித்த மாணவனுக்கு மைத்திரி கொடுத்த பரிசு!

Report Print Murali Murali in சிறப்பு

ரொக்கட் ஒன்றை தயாரித்த கிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவீன கணனி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.

இது குறித்த நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

ரொக்கட் ஒன்றை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனின் எதிர்கால ஆக்க நடவடிக்கைகளுக்காக நவீன லெப்டொப் கணனி ஒன்றை ஜனாதிபதி அன்பளிப்பு செய்தார்.