முக்கிய இரு கட்சிகளுக்குள் வெடிக்கும் பனிப்போர்! அரசியல் பார்வை

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஸ்ரீலங்காவின் முக்கிய இரு கட்சிகளுக்குள் வெடிக்கும் பனிப்போர்! விடுக்கப்பட்டது கடுமையான எச்சரிக்கை
  • தனித்து போட்டியிட்டாலும் சுதந்திரக்கட்சி வெல்லும்! - நம்பிக்கையில் குமார வெல்கம
  • சதி நாடகத்தை முறியடிக்கவே கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது:ஞா.சிறிநேசன்
  • ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கல்முனையை பாதுகாக்கும் போராட்ட வீரனாக உவெஸ்லி:கோடீஸ்வரன்
  • தான் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு தீர்வு நிச்சயம்! மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் உறுதி
  • கொள்கையை ஏற்கும் சு.க.சின்னத்தை மறுப்பது ஏன்? மொட்டின் உறுப்பினர் காட்டம்
  • அடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்! மொட்டு அவசியமில்லை
  • ரணில் - சஜித் சந்தித்து பேச்சு! அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள விடயம்