காதலியை கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச! இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • நீதிமன்றத்தில் சற்று முன்னர் திடீரென ஏற்பட்ட தீ! சாட்சியங்கள் திட்டமிட்டு அழிப்பா?
  • யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேகநபர்
  • சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கையினை ஒத்தி வைத்த ஜனாதிபதி
  • இலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! சி.வி.விக்னேஸ்வரன்
  • காதலியை இன்று கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச
  • மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பல் விவகாரம்! கோட்டாவின் மனு தொடர்பான மேல் நீதிமன்றின் தீர்மானம்!
  • காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்
  • ஸ்ரீலங்கன் விமான சேவை விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!