தாமரை கோபுரம் திறப்பை முன்னிட்டு விசேட முத்திரை

Report Print Steephen Steephen in சிறப்பு

தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமான கொழும்பு தாமரை கோபுரம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிட இலங்கை அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய அஞ்சல் திணைக்களத்தின் முத்திரை பிரிவு 45 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரை, நினைவு கையேடு மற்றும் கடித உரை ஆகியவற்றை எதிர்வரும் 16 ஆம் திகதி வெளியிட உள்ளது.

இந்த முத்திரையை முத்திரை வடிவமைப்பாளரான பொத்பிட்டியகே இசுரு சத்துரங்க என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார்.

Latest Offers