நினைவிருக்கிறதா அண்ணா? நாமல் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளி

Report Print Sujitha Sri in சிறப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த முதல்வரான நாமல் ராஜபக்ச நேற்று முன்தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தனது சகோதரனுக்காக ரோஹித ராஜபக்ச புதிய பாடல் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் காணொளி இணையத்தில் வெளியிட்ட சில மணித்தியாலங்களில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நினைவிருக்கிறதா அண்ணா (මතකයි ද අයියේ)” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலில் எப்போதும் நீங்கள் தான் இளவரசன் என நாமல் ராஜபக்ச குறிப்பிடப்பட்டுள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரின் சிறு பராயத்தை நினைவுப்படுத்தும் வகையில் காணொளி எடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers