அழகுராணியை நிர்வாணமாக வீதி வீதியாக அழைத்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்!!

Report Print Niraj David Niraj David in சிறப்பு

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி இலங்கையின் கதிர்காமம் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமாவதி மனம்பெரி என்ற இளம் பெண்ணை கைதுசெய்த சிறிலங்கா இராணுவத்தினர், அன்றைய தினம் இரவு முழுவதும் அவளை பாலியல் ரீதியாகச் சித்திரவதை செய்து, மறு நாள் காலை நிர்வாணமாக துப்பாக்கி முனையில் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கியபடி வீதிகளில் அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, பலர் முன்னிலையில் அவளை சுட்டுக் கொலைசெய்தார்கள்.

இந்தச் சம்பவம் பற்றியும், இது போன்ற கொடுமைகளின் பின்னணி பற்றியும் விரிவாகப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: