நோயாளி கணவரோடு அல்லல்ப்படும் இரண்டு மாவீரர்களின் தாய்!

Report Print Dias Dias in சிறப்பு

யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இம்முறை நோயாளி கணவரோடு அல்லல்ப்படும் இரண்டு மாவீரர்களின் தாயின் சோகம் தொடர்பில் ஆராய்ந்துள்ளது உறவுப்பாலம் நிகழ்ச்சி.