பிரதமராக மகிந்த? ஐ.தே.கட்சிக்குள் மோதல் - அரசியல் பார்வை

Report Print Murali Murali in சிறப்பு
330Shares

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • தலைவர் வாழ்ந்த பூமியில் வந்து ஒரு சிங்கள பௌத்த பிக்கு கேள்வி கேட்கின்றான் என்றால் யார் காரணம்?
  • ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு!
  • எதிர்வரும் 18ம் திகதி பிரதமராக பதவியேற்பாரா மஹிந்த?
  • கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வழமைபோன்று பொய் பிரசாரங்கள் - டக்ளஸ்
  • அநுர குமாரவின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியானது! எட்டு முக்கிய விடயங்கள் உள்ளடக்கம்
  • கொலைகள் தொடர்பான விசாரணைகளை தவறவிட்ட அரசாங்கம்! ஏற்றுக் கொண்ட அமைச்சர்
  • பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல்