நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,
- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மஹிந்த!
- மன்னார் சமய நல்லிணக்க குழு சிலாபத்திற்கு விஜயம்
- கோத்தபாயவை தோற்கடிக்க களமிறங்கியிருக்கும் 200 பேர்
- நாளையதினம் யாழில் பிரசாரத்துக்காக வருகைதரும் மகிந்த மற்றும் கோட்டாபய!
- நிதிச்சேகரிப்பு நடவடிக்கையின் போது விலகியிருந்த நீதிமன்ற நீதியரசர்கள்
- தேர்தல் களத்தில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இதுவே காரணம்! மகேஷ் சேனநாயக்க
- கோத்தபாயவை வெல்ல வைக்கும் முகவராக ஹிஸ்புல்லா செயற்படுகிறார்: ஹக்கீம்
- வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்.