சம்பந்தனுக்கு சஜித் வழங்கிய உறுதி! அரசியல் பார்வை

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • பிரதமரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு
  • முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழினத்தின் இருப்பை அழிக்கும் செயற்பாட்டில் கூட்டமைப்பினர்!
  • கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் தமிழ்மக்களுக்கு பெரும் துன்பம் ஏற்படும்!
  • சம்பந்தனுக்கு சஜித் வழங்கிய உறுதிமொழி
  • சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆளும் கட்சிக்கு எதிராக அதிக முறைப்பாடு
  • கோத்தபாயவின் கொள்கை பிரகடனத்தை தயாரித்தது புத்திஜீவிகளா? -கிண்டலடிக்கும் கல்வி அமைச்சர்
  • தொடர் படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் யார்?
  • ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குறுதி! மைத்திரி கடும் கண்டனம்