8 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பேன்- நாமலுக்கு சவால்! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • எத்தடை வரினும் கார்த்திகை 27 அனுஸ்டிக்கப்படும்! அழைப்பு விடுத்துள்ள குழுவினர்!
  • சுதந்திரக் கட்சியை அழிக்க விட மாட்டோம்
  • தாயகப்பகுதியில் மாவீரர் தின முன்னேற்பாட்டை தடுத்து அச்சுறுத்தல் விடுத்த இராணுவம்!
  • நாமலுக்கு சவால் விடுக்கும் சஜின் வாஸ்
  • சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம்: றிஷாட்
  • 8 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பேன்: மைத்திரிபால
  • மன்னார் ஆயர் இல்லம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்
  • பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இரட்டை சகோதரர்கள்: மகிந்த
  • யாழில் வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்!