அறிவிப்பிற்கு முன்னரே அவசரப்பட்டு நாடா வெட்டிய மைத்திரி! வைரலாகும் காணொளி

Report Print Murali Murali in சிறப்பு

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான வணிக வளாகம் இன்று கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நிகழ்வின் போது அறிவிப்புக்கு முன்னதாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வணிக வளாகத்தினை அவசரப்பட்டு திறந்து வைத்துள்ளார்.

இது குறித்த காணொளி வெளியாகியுள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.