கோத்தபாய பக்கம் தாவினார் கூட்டமைப்பின் உறுப்பினர் ! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஆளுநர்களுக்கு விடுமுறை வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
  • கோத்தபாயவிடம் தாவினார் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர்!
  • வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.ஐ.டி ஆல் விசாணைக்கு!
  • ஜனாதிபதித் தேர்தல்! ஆயுதங்களை பயன்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை
  • கோத்தபாய இன்னும் அமெரிக்க பிரஜையா என்பது சந்தேகம் - மங்கள சமரவீர
  • நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்ற புதிய அறிவியல் கொள்கை! ஜனாதிபதி வேட்பாளர் அநுர
  • பிறந்த நாள் நிகழ்வை முற்றுகையிட்ட பொலிஸார்! அடுத்து நடந்தது...!
  • விரைவில் இலங்கையில் இருந்து ஜேர்மனுக்கு நேராக பறக்கலாம்