ரணிலை ஏமாற்றிய சம்பந்தனின் அறிவிப்பு - முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ரணிலிற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய சம்பந்தனின் அறிவிப்பு
  • குமரப்பா புலேந்திரனின் நினைவுத்தூபியை துப்பரவு செய்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
  • கல்முனை பிரதேசத்தில் நள்ளிரவு போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
  • கிழக்கில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! சிக்கிய நபர்கள்! இருவரின் நிலை!
  • பாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
  • பழைய பல்லக்கிலேயே ராஜபக்ச அணி! விரைவில் தக்க பதிலடி கொடுப்பதாக கூறுகிறார் ரணில்
  • கட்சி அரசியலை விட்டு விலகும் மங்கள
  • ஜனாதிபதிக்கு முன்னாள் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை