மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - இரா. சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றையதினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு

  • எக்னெலிகொட வழக்குடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு பிணை
  • ஓமானில் சித்திரவதைக்கு உட்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
  • முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பிணை மனுதொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!
  • எமது உறவுகளை நினைவுகூர எவரும் தடையாக இருக்காதீர்! சம்பந்தன் கோரிக்கை
  • வாகரைப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
  • ராஜாங்க அமைச்சு பதவியிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பா?
  • இந்த தேசம் இரண்டாகப் பிரிந்து இரண்டு நாடுகள் என பயணிப்பதற்கு சார்வதேச நாடுகள் இடம்தர வேண்டும்!
  • கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!