கோட்டாபயவின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்! இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல! வாசுதேவ நாணயக்கார
  • ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் சந்திப்பு
  • கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வீதி மூடப்படுகின்றது! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
  • கர்பிணிப்பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • குருநகர் கடற்கரையில் இன்றையதினம் இராணுவத்தினர் செய்த செயல்!
  • தையிட்டியில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்டும் இராணுவம்!
  • ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரும் ஊடக அமைப்புக்கள்
  • ஜனாதிபதி கோட்டாபயவின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்!