தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ள யாழ்.மகாஜனக் கல்லூரி

Report Print Malar in சிறப்பு

இலங்கையில் பாடசாலைக்களுக்கிடையில் நடைபெற்ற தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்று முதலாமிடத்தை தட்டிச் சென்றுள்ளது.

கொழும்பில் கடந்த 19ஆம் திகதி தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

இதன்போது ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் யாழ்.தெல்லிபழை மகாஜனக் கல்லூரி முதலாம் இடம்பெற்று வெற்றிக் கீரிடத்தை சுவீகரித்துள்ளது.

Latest Offers

loading...