ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்க தூதரகம்!

Report Print Murali Murali in சிறப்பு

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்த அனைவரையும் இலங்கைக்கான, அமெரிக்கத் தூதரகம் நினைவு கூர்ந்துள்ளது.

இந்த துயர் மிகு சம்பவத்திலிருந்து இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் மீண்டெழுத்துள்ளதாகவும், அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது, உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவொன்றிலேயே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து மீண்டெழுந்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும், அதன் மூலம் தமது வலிமையை நிரூபித்துள்ளதாகவும், அமெரிக்கத் தூதரகம் பாராட்டியுள்ளது.

Latest Offers

loading...