கருணா வெளியிட்ட தகவல் - கோட்டாபய ராஜபக்ச எச்சரிக்கை! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச்சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • 19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய அவசரப்படும் அரசாங்கம்: எஸ்.எம்.மரிக்கார்
  • பெறுமதியான நிலம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை! ஐ.தே.கட்சி தெரிவிப்பு
  • நாடாளுமன்றை மார்ச் மாதம் கலைக்கத் தீர்மானம்
  • சஜித் நாளைய தினம் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்பாரா?
  • ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் கருணா வெளியிட்ட தகவல்
  • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் அரச ஊழியர்கள்! ஜனாதிபதி கோட்டாபய எச்சரிக்கை
  • கோட்டாபயவின் கொள்கைப் பிரகடனம் குறித்து ஐதேகவின் நிலைப்பாடு!! வாக்கெடுக்குமாறு கோரிக்கை