யாழ்.சர்வதேச விமான நிலையம் குறித்து விசாரணை! செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in சிறப்பு

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

தமிழ் பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்! முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

யாழ். சர்வதேச விமானநிலையம் குறித்து விசாரணை – அமைச்சரவையில் தீர்மானம்

பிணை முறி விவகாரம்! நாடாளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை

பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பில் பெருந்தொகையானோர் டெங்கு நோய்க்கு இலக்காகி பாதிப்பு

மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வுப் பெற்றுத்தரப்படும்: அமைச்சர் டக்ளஸ்