தமிழ் மக்களின் தலைவராகின்றார் சுமந்திரன்? முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

  • ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
  • சுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழ் மக்களின் சாபக்கேடு! சுரேஸ் பிரேமச்சந்திரன் சீற்றம்
  • அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் பிரதமர் தெரிவித்துள்ள விடயம்
  • அணு ஆயுதங்கள் தொடர்பில் ஈரானுக்கு ஆதரவு கொடுத்த ஐரோப்பா! அதிர்ச்சியில் அமெரிக்கா
  • கமல் குணரத்ன தொடர்பில் பொன்சேகா அம்பலப்படுத்தப்போகும் விடயம்
  • முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தின் முன் வெடிபொருட்கள்!
  • தைப்பொங்கலுக்காக பொருட்கள் கொள்வனவில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள மன்னார் மக்கள்
  • வைத்தியசாலையிலிருந்து வீடு சென்ற ராஜித சீ.ஐ.டியில் வாக்குமூலமளிப்பு !