உலகம் வியக்கும் தாயகத்தின் மற்றுமொரு கண்டுபிடிப்பு

Report Print Malar in சிறப்பு

உலகெங்கிலும் சாதனை படைக்கும் ஆற்றலுடையவர்கள் தமது திறமையை வெளிக்கொண்டுவந்து, தமது அடையாளத்தை உலகறியச் செய்ய முடியாதபடிக்கு ஏதோ ஒரு இடத்தில் ஏங்கிகொண்டு உள்ளனர்.

அந்தவகையில், கிளிநொச்சி - உருத்திரபுரம் இல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இவர் உருத்திரபுரம் இந்து கல்லூரியில் உயர்தரத்தில் தொழினுட்ப பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவர் உருவாக்கிய மோட்டார் சைக்கிள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் உங்கள் பார்வைக்கு காணொளியாக,

Latest Offers

loading...