74 வயதில் கராத்தே கறுப்பு பட்டியை பெற்ற பிரதமர்

Report Print Dias Dias in சிறப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது கராத்தே கற்கும் வகுப்பில் இணைந்துள்ளார்.

தனக்கு 74 வயதாகின்ற போதிலும் அவர் யோகாசனம் செய்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது அவர் கராத்தே வகுப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கராத்தே கறுப்பு பட்டியை ஏற்கின்ற போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers