எதிராளிகளை எதிர்கொள்ளவைத்த தரண்ஜித்தின் பிரியாவிடை நிகழ்வு

Report Print Rakesh in சிறப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவராகச் செயற்பட்ட தரண்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமரின் துணைவியார் ஷிராந்தி ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Latest Offers