சம்பந்தனுக்கு பிறந்தநாள்! அதிகாலையில் வாழ்த்து கூறிய மகிந்த

Report Print Rakesh in சிறப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று 87வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

இன்று அதிகாலை அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“அரசியலில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் மூத்த தமிழ்த் தலைவர். நீங்கள் ஆரோக்கியமாகத் தொடர்ந்து பணிபுரிய வாழ்த்துகின்றேன்” என்று சம்பந்தனை மகிந்த வாழ்த்தினார் என்று அறியமுடிந்தது.

Latest Offers

loading...