கொத்து கொத்தாக எரிக்கப்படும் சடலங்கள்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்- முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • பொதுத் தேர்தலில் யாருக்கு ஆதரவு ? கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் திரிசங்கு நிலையில்
  • தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்: கெஹலிய
  • சீனா- வுஹானில் கொத்து கொத்தாக எரியூட்டப்படும் சடலங்கள்: அம்பலப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
  • அஜித் பெரேராவை மீண்டும் செயற்குழுவில் இணைக்க முடியாது! ரணில் திட்டவட்டம்
  • டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள்: ஆளும் கட்சியே முன்னிலை!
  • ஐ.தே.கவிற்குள் தலைவிரித்தாடும் தலைமைத்துவ விவகாரம்! விமர்சிக்கும் தொழிலதிபர்!
  • வெளியில் வந்தார் சீன ஜனாதிபதி
  • புதிய கட்சியை உருவாக்கும் நோக்கம் எவருக்கும் கிடையாது - பாலித
  • கூட்டணியை இல்லாதொழிக்க கட்சிக்குள் சூழ்ச்சிகள் நடக்கிறது! ஹர்ஷ டிசில்வா