கொரோனாவிலிருந்து பலரை மீட்கப் போராடிய மருத்துவரும் மரணம்! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனாவிலிருந்து பலரை மீட்கப் போராடிய பெண் மருத்துவரும் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்
  • தமிழ் இனவாதிகளை மகிழ்வித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது - குணதாச அமரசேகர
  • மைத்திரி மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை - ஷெஹான் சேமசிங்க
  • ஐக்கிய தேசியக்கட்சியில் ஏற்பட்டுள்ள நான்காவது பிளவு! காரணமாகும் சஜித்
  • வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் இரு உறுப்பினர்கள்
  • நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையின் போது தரையில் சரிந்த அமைச்சர்
  • சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்
  • ஜனாதிபதி தேர்தலில் சதி செய்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள்! எதிராக திரண்ட மக்கள் சக்தி

Latest Offers