மரண தேசமாக மாறும் சீனா! ஒரே நாளில் 242 பேர் பலி! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இறுதிக் கட்டத்தில் சிரியா யுத்தம்... அதிகரிக்கும் தாக்குதல்: நெஞ்சை உருக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் படங்கள்
  • கொரோனா தீவிரம்..! அயராத பணியில் நோயாளிகளுக்கு முன் இல்லற வாழ்வில் இணைந்த மருத்துவ ஜோடி..! குவியும் வாழ்த்துக்கள்
  • விடாப்பிடியாக நிற்கும் ரணில்! முரண்டுபிடிக்கும் சஜித்
  • தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றவேண்டும்! கொதிக்கும் ஞானாசார தேரர்
  • மரண தேசமாக மாறும் சீனா! ஒரே நாளில் 242 உயிர்களை பலியெடுத்தது கொரோனா
  • உலகில் கோரத் தாண்டம் ஆடப்போகிறது வைரஸ் ! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை