இலங்கை இராணுவ தளபதிக்கு தடைவிதித்த அமெரிக்கா!! கூட்டமைப்பு வரவேற்பு

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவ தளபதி தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு