யாழ்ப்பாணத்துக்கும் பரவியது கொரோனா! முக்கிய செய்திகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • யாழ்ப்பாணத்துக்கும் பரவியது கொரோனா
  • இலங்கையில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரைவிதிக்கப்பட்டுள்ள தடை
  • உலகம் முழுவதும் 308,535 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
  • அதிகரிக்கும் கொரோனா தொற்று -கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் -தவறின் மூன்றுவருட சிறை
  • அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள்!
  • மகிழ்ச்சியான செய்தி! கொரோனா வைரஸிற்கு 13 தடுப்பூசிகள்! களமிறங்கியது விஞ்ஞானிகள் குழு
  • இரகசியமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்! ஹட்டனில் சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதி

Latest Offers

loading...