கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பது எப்படி? விளக்கும் சித்த வைத்தியர்

Report Print Murali Murali in சிறப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில், இலங்யைில், 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணத்திலும், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அச்சுவேலியை சேர்ந்த பிரதிபலிப்பு சிகிச்சை வைத்தியர் நிர்மலன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது மருந்து கண்டுப்பிடிப்பு தொடர்பிலும், கொரோனா தொற்று ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Latest Offers

loading...