பல இறக்குமதிப் பொருட்களுக்கான விசேட இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!

Report Print Ajith Ajith in சிறப்பு
306Shares

பல இறக்குமதிப் பொருட்களுக்கான விசேட இறக்குமதி தீர்வை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் இன்று முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இறக்குமதிப் பொருட்களில் பெரிய வெங்காயம்,மார்ஜரின், டின்மீன், சீனி மற்றும் பழவகைகள் அடங்குகின்றன.