ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்கள்!

Report Print Murali Murali in சிறப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து இன்றைய தினம் 260 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 206 ரக விமானத்தின் ஊடாக அவர்கள் மொஸ்கோ நகரிலிருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரமளவிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி